(ஆதவன்)
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக வருகை தரவுள்ள நிலையில் இந்த மாத இறுதியில் தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.