வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம் இடம் பெற்றது.
நாளை செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை தீர்த்த உற்சவம் இடம் பெற உள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.