11அணிகள் பங்கேற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து(ஐ.எஸ்.எல்) போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதலாவது அரை இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.
9ஆந் திகதி ஐதராபாத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது அரை இறுதியின் முதல் சுற்று ஆம்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான் மற்றும் ஐதராபாத் அடிகளுக்கிடையில் பலப்பரீட்சை நடத்தப்படுகிறது. 12ஆந் திகதி பெங்களூரில் முதல் அரை இறுதியில் 2வது சுற்று ஆட்டமும் 13ஆந் திகதி கொல்கத்தாவில் இரண்டாவது அரை இறுதியில் 2வது சுற்று ஆட்டமும் நடக்கிறது. இறுதிப்போட்டி 18ஆந் திகதி கோவையிலும் நடக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.