நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. அம்மனையானது உடைந்து விழும் நிலையில் உள்ளதனால் முட்டுகொடுத்து கம்பிகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் இதற்குள் யாரையும் நுழைய வேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.