நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து சற்றுமுன்னர் மாரடைப்பால் காலமானார். எதிர்நீச்சல் தொடரில் குணசேகரம் எனும் கதாபாத்திரம் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபல்யமான இவர் பல படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளிவந்த “ ஜெயிலர் “ படத்திலும் முக்கிய கதாபத்திரத்திலும் நடித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.