லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ படம் வெளியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் வசூலில் பல சாதனை படைத்து மாஸ் காட்டி வருகின்றது.
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாள் ரூ 1.63 கோடி வசூல் செய்தது. தற்போது லியோ படம் அமெரிக்காவில் மட்டும் ரூ 1.75 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறாக ப்ரீ புக்கிங்கில் லியோ படம் மாஸ் காட்டி வருவதையடுத்து 'ஜெயிலர்' வசூலை தட்டி சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.