இன்றைய ராசிபலன்கள் - 14.12.2023
இன்றைய ராசிபலன்கள் - 14.12.2023

[ஆதவன்]

மேடம்: எதிலும் பொறுமையைக்கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நல்லது.

இடபம்: வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவேண்டிய நாள். எதிலும் பொறுமை அவசியம். மற்றவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம். பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.

மிதுனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனஸ் தாபங்கள் நீங்கும். முக்கியமான முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக்கவும்.

சிம்மம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். தெய்வப் பணிகளில் பங் கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்: காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக தேவை. வழிபாடு மகிழ்ச்சி தரும்.

தனுசு: உற்சாகத்துடன் செய ப்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படலாம். சொலவகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைபேற்ற சற்று அலைச்சல் ஏற்படும்.

மகரம்: அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கணவன் பிணக்குள் நீங்கும். புதிய முயற்சிக்கு ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். ஆதாயம் படும். மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்: எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

மீனம்: எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவு களும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும்.[எ]

388 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.