பிக்பாஸ் வீட்டில் காமெடியன் சதீஷ்? – வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் இரண்டாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. மேலும் தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

பிக் பாஸ் இரண்டாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. மேலும் தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் பிக்பாஸ் முதல் சீசனில் பயன்படுத்தப்பட்ட கண்பெசன் ரூமில் இருந்த சோபாவுடன் இருக்கும் விடீயோவை வெளியிட்டுள்ளார்.

இது பூமராங் படத்தின் ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Look what we found on the sets of #Boomerang . Confession chair of #BiggBoss

A post shared by Sathish Muthu Krishnan (@samathusathish) on

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of