முச்சக்கர வண்டி தடம்புரண்டு விபத்து

Get real time updates directly on you device, subscribe now.

முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் வவுனியாவிலிருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் நடந்துள்ளது. முச்சக்கர வண்டியில் முன்சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of