இந்தியாவில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு சோகம்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவின் மும்பை யவாத்மாலில் இடம்பெற்ற வாகன விபத்தில்  10 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

பாரவூர்தியும் காரும் நேருக்கு நேர் மேதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது.

இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of