கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு தேரர்கள் படுகாயம்- பொலிஸார் தேடுதல்!!

Get real time updates directly on you device, subscribe now.

கதிர்காமம்  கிரிவேஹரா பகுதியில் நேற்றிரவு  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேரர்கள் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கிரிவேஹரா தலைமை பொறுப்பாளரான வன கொபவாக தம்மிந்த தேரர் மற்றும் அவருடன் துணைக்குச் சென்ற இன்னொரு தேரரும் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத நபர்களே இந்த துப்பாகிச் சூட்டை நடத்தியுள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கொண்டுள்ளனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of