மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது

Get real time updates directly on you device, subscribe now.

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய நாட்டை சேர்ந்த 21 வயதுடையவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, 22 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of