வர­லாற்­றில் முதல்­த­ட­வை­யாக – 160 ரூபாவை கடந்­தது டொல­ரின் பெறு­மதி!!

Get real time updates directly on you device, subscribe now.

இலங்கை மத்­திய வங்­கி­யால் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள நாணய மாற்று பெறு­ம­தி­க­ளின் படி அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்கை ரூபா­வின் பெறு­மதி பெரிய வீழ்ச்­சி­யைச் சந்­தித்­துள்­ளது.

அமெ­ரிக்க டொலர் ஒன்­றின் கொள்­மு­தல் பெறு­மதி 156.91 ரூபா­வா­க­வும் அதன் விற்­ப­னைப் பெறு­மதி 160.0069 ரூபா­வா­க­வும் பதி­வா­கி­யுள்­ளது.
இலங்கை ரூபா­வின் பெறு­மதி வர­லாற்­றில் முதல் தட­வை­யாக பெரி­ய­ளவு வீழ்ச்­சி­ய­டைந் துள்­ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of