கொழும்பில் மடு மாதா திருவிழா

கொழும்பு – புதுக்கடை நல்மரணமாதா ஆலயத்தில் “மருத மடு மாதா திருவிழா” நேற்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வருடம்தோறும் நடைபெற்று வரும்வரும் திருவிழா இவ்வருடம் 17ஆவது வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொழும்பிலிருந்து மன்னார் மடுமாதா ஆலய திருவிழாவிற்கு செல்ல முடியாதவர்களின் நலன் கருதியே இங்கு “மருத மடு மாதா திருவிழா” நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like