இலங்கை வருகிறார் தாய்லாந்து தலைமைஅமைச்சர் சான்ஓச்சா

Get real time updates directly on you device, subscribe now.

தாய்லாந்து தலைமைஅமைச்சர் பிரியுட் சான்ஓச்சா இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வரும் தாய்லாந்து தலைமைஅமைச்சர் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதுடன் இரு தரப்புக்களுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of