குருதி தான நிகழ்வு

Get real time updates directly on you device, subscribe now.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் குருதி தான நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சாவகச்சேரி பொலிஸார் மற்றும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இணைந்து இதனை மேற்கொண்டனர்.

தென்மராட்சி அபிவிருத்திக் கழக பிரான்ஸ் கிளையின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட குருதி தான நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான கல்லூரியின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of