பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைப்பு

Get real time updates directly on you device, subscribe now.

கிளிநொச்சி சிவபாதகலையகம் அ. த.க. பாடசாலை மாணவர்களுக்கு, பிரான்ஸ் – பொன்மணி அறக்கட்டளை நிதியத்தினரால் நேற்றுப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரான்ஸ் – பொன்மணி அறக்கட்டளை நிதியத்தினரால் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 43 மாணவர்களுக்கு, ரூபா 10 ஆயிரம் பெறுமதியான பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of