மீண்டும் மீண்டும் ரசிகர்களிடம் அசிங்கப்படும் ஜுலி- இப்படி ஒரு கேவலம் தேவையா?

Get real time updates directly on you device, subscribe now.

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் ஜுலி. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாக இருக்காமல் எதையாவது செய்து ரசிகர்களிடம் திட்டுவாங்கினார்.

அவரை சில பிரபலங்களும் கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள் மக்கள் உங்கள் தவறை மறந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

அண்மையில் ஜுலி தனது பிறந்தநாளை அந்தமானில் காதலருடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்போது என்னவென்றால் BMW காரில் நீண்ட பயணம் என்று ஒரு புகைப்படம் போட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் 0 வேகத்தில் உங்களால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of