வடக்கு வன்முறைகளை ஆராய- பொலிஸ்மா அதிபர், சட்டம் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு வருகை

Get real time updates directly on you device, subscribe now.

வடக்கில் தற்போது அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

,இவர்களுடன் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டாரவும் வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்  சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of