வடிவேலுக்கு வந்த சோதனை !!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குனர் சிம்புதேவனுடன் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து ’24ம் புலிகேசி’ திரைப்படத்திலிருந்து வெளியேறுவதாக நடிகர் வைகைப்புயல் வடிவேலு அறிவித்தார்.

இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றுள்ளது. மேலும் இதைப்பற்றி தயாரிப்பாளர் சங்கம் ஒன்று கூற வடிவேலுவோ வேறு விதமாகா பதில் கூறியுள்ளாராம்.

இதே போல நடிகர் வடிவேலு தொடர்ந்தும் அடம் பிடித்தால் அவருக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of