பப்புவா நியுகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியுகினியா தீவில் அமைந்துள்ள ராஃபாயுல் நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6 தசம் 7 ரிக்டர்களாக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

You might also like