ஈழத்துத் திரைப்படம் யாழ்.நகரில் இன்று

இலங்­கை­யில் தயா­ரிக்­கப்­பட்ட முழு­நீள திரைப்­ப­டம் சண்­டி­யன் இன்று இரவு 6.30 காட்­சி­யா­க­வும் நாளை மற்­றும் மறு­நாள் 16ஆம் திகதி மு.ப. 10.30, பி.ப. 2.30 மற்­றும் இரவு 6.30 காட்­சி­க­ளாக யாழ்ப்­பாண நக­ரி­லுள்ள ராஜா திரை­ய­ரங்­கில் காண்­பிக்­கப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டது.

You might also like