பற்றிக்ஸ் வென்றது தங்கம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­ க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறி­த­லில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்­ஸூக்கு தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு அரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்டி நடை­பெற்­றது. சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.அர­விந் 49.93 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­னார். முருங்­கன் மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்த பிரி­ய­தர்­சன் 48.48 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தைப் பெற்­றார். மன்­னார் பத்­திமா மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த டிலோன் 47.41 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண்­க­லப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னர்.

You might also like