வலைப்பந்தாட்டம் இன்று

யாழ்ப்­பாண மாவட்ட வலைப்­பந்­தாட்­டச் சங்­கத்­தி­னால் நடத்­தத் திட்­ட­மிட்ட வலைப்­பந்­தாட்­டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­கி­றது.

யாழ்ப்­பா­ணம் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யில் காலை 8 மணிக்கு தொட­ரின் ஆட்­டங்­கள் ஆரம்­ப­மா­கின்­றன. நிகழ்­வுக்கு தலைமை விருந்­தி­ன­ராக சிவன் அறக்­கட்­டளை நிதி­யத்­தின் இணைப்­பா­ளர் கே.சதீஸ் கலந்­து­கொள்­கி­றார்.

You might also like