இலங்கை அணி நிதான ஆட்டம்! அரைச் சதம் கடந்தார் தரங்க!!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சின் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 356 ஓட்டங்களை பெற்றது. கிரேக் எர்வின் அதிகபட்சமாக 160 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ரங்கன ​ஹேரத் 116 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி மதிய நேர உணவு இடைவேளை வரை இலக்கு இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தரங்க 53 ஓட்டங்களுடனும், கருணாரத்னே 23 ஓட்டங்களுடனுடம் களத்தில் உள்ளனர்.

You might also like