முல்லை. போராட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இளைஞர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றத்துக்கும், காடழிப்புக்கும் எதிராக இன்று இன்று போராட்டம் நடத்தப்படுத்தப்படுகின்றது. அதற்காக பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு சென்றனர்.

போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்தும் பேருந்து மூலம் இளைஞர்கள் சென்றனர்.

You might also like