மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலை பரிசில் நாள் நிகழ்வு

சாவகச்சேரி – மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலை பரிசில் நாள் நிகழ்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ச.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

You might also like