ஆடிப்­பி­றப்பு விழா இன்று

வட­மா­காண பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளத்­தின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணப் பிர­தேச கலா­சா­ரப் பேரவை நடத்­தும் ஆடிப்­பி­றப்பு விழா இன்று திங்­கட்­கி­ழமை பி.ப.2மணிக்கு யாழ்ப்­பா­ணப் பிர­தேச செய­லக மண்­ட­பத்­தில் யாழ்ப்­பாண பிர தேச செய­லா­ள­ரும், கலா­சா­ரப் பேர­வைத் தலை­வ­ரு­மான பொ.தயா­னந்­தன் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ளது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like