பல்லாய் மடு மாதா ஆலய திருவிழா

பூநகரி-பல்லாய் மடு மாதா ஆலய திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த இரண்டு நாட்கள் நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று, இன்று காலை 6.45 மணியளவில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் தலைமையில் திருவிழாத் திருப்பலி இடம்பெற்றது.

மேலும் திருச்சொரூபப் பவனி இடம்பெற்றதோடு இறுதியில் அன்னையின் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

 

You might also like