இலங்கை அணி 346 ஓட்டங்கள்

சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 346 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி முதல் இன்னிங்ஸில் 356 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இலங்கை தற்போது 10 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.

இரண்டாவது இன்னிஸில் தற்போது சிப்பாவே அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

You might also like