கிளிநொச்சியில் விபத்து – இருவர் படுகாயம்!

கிளிநொச்சி – முரசுமோட்டை A-35 வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதியே விபத்து நடந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like