கஞ்சா வைத்திருந்தவருக்கு மறியல்

Get real time updates directly on you device, subscribe now.

கிளிநொச்சி – பளைப்பகுதியில் நான்கு மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இவரை நேற்று முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of