கிளிநொச்சியில் – விழிப்புணர்வு பேரணி!!

Get real time updates directly on you device, subscribe now.

“மாற்றிகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தின் பாவனைகளைக் குறைப்போம்“ எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தின“வழிப்புணர்வு பேரணி கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்திலிரந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை நடைபெற்றது.

நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of