சந்திப்பைப் புறக்கணித்து- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் – திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!!

Get real time updates directly on you device, subscribe now.

திருகோணமலையில் நடைபெற்ற காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளின், காணாமல் போனோரின் உறவுகளுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பை புறக்கணித்து, திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர் சங்கத்தினர். இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளான தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் ஆணையாளர்களான மேஜர் ஜெனரல் மொகந்தி எஸ்.கே.லியனகே மற்றும் மிராட் ரகீம் ஜெயதீபா புண்ணியமூர்த்தி வேந்தன் கணபதிப்பிளளை ஆகியோர் , திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இசந்திப்புக்கு வருகை தந்தனர்.

கலாச்சார மண்டபத்தில் வாயிலில் கூடியிருரந்த ஆர்ப்பாட்டக்காரர்களை, காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். இதில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of