சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம்

Get real time updates directly on you device, subscribe now.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மட்­டு­வில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­தய மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு மூன்­றா­வது இடம் கிடைத்­தது.

கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­தய மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து கீரி­மலை நகு­லேஸ் வர வித்­தி­யா­லய அணி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­ யி­லும் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை. சம­நி­லைத் த­விர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

3:2 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று மூன்­றாம் இடத்­தைத் தன­தாக்­கி­யது மட்­டு­வில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of