பாலத்துக்கான கட்டுமாண வேலைக்கான ஆரம்ப நிகழ்வு – திருகோணமலையில்

Get real time updates directly on you device, subscribe now.

தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மெட்டியா தெற்கு பகுதியில் விவசாயிகளின் தேவை கருதி பாலத்தின் கட்டுமாண வேலைக்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இடர் முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கீழ் பால அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தம்பலகாம பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான சுசந்த புஞ்சி நிலமே மற்றும் அப்துல்லா மஃ றூப் ஆகியோரினால் ஆரம்பித்து வைத்தனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of