மாணவிகளுடன் சேட்டை- இளைஞர்களால் கவனிக்கப்பட்ட நபர்!!

Get real time updates directly on you device, subscribe now.

மாலைநேர வகுப்புக்குச் சென்ற மாணவிகளுடன் பாலியல் ரீதியாக சேட்டை செய்ய முற்பட்ட நபர் ஒருவரை, அந்தப் பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவத் செங்கலடியில் நடந்துள்ளது. குறித்த நபர் நடை பாதையில் அழைத்துச் செல்லப்பட்டு, பள்ளிவாசல் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of