முல்லைத்தீவில் – விழிப்புணர்வுப் பேரணி!!

Get real time updates directly on you device, subscribe now.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு நகரில் இன்று விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வலயகல்வி பணிமனை,இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையினர் இணைந்து பேரணியை நடத்தினர்.

”மாற்றீடுகளை தேடுவோம் பொலித்தின், பிளாஸ்ரிக் பாவனையைக் குறைப்போம்” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மகாவித்தியாலய முன்றலில் பேரணி ஆரம்பமானது.

இதில் முல்லைத்தீவு நகரைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of