“விஜய் -62“- படக்காட்சி வெளியானது – ரசிகர்கள் பரபரப்பு!!

Get real time updates directly on you device, subscribe now.

விஜய் மெர்சல் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கும் விஜய் -62 படத்தில் நடித்து வருகிறார் . இந்தப் படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்ப சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் விஜய் – கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்துள்ள படப்பிடிப்பு போட்டோ வெளியாகியுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of