வீதிப்போக்குவரத்து தொடர்பாக -விழிப்பூட்டும் நிகழ்வு!!

Get real time updates directly on you device, subscribe now.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் கற்கும் மாணவ்களுக்கான வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு ,கல்லூரி முதல்வர் திருமதி. கே.சேமபால தலைமையில் இன்று நடைபெற்றது.

மாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்து, போதைவஸ்த்து, பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமனகுமார மற்றும் பொலிஸார் கல்லூரியின் பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of