600 கிலோ எடையுள்ள முதலை ஆஸ்திரேலியாவில் பிடிபட்டது

Get real time updates directly on you device, subscribe now.

ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள முதலை ஒன்று உயிருடன் பிடித்துள்ளனர்.

சுற்றுலாத்துறையினர்.அஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை வந்தது.

அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து வந்தது.

5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of