அராலி இந்­து­வில் நாளை பரி­ச­ளிப்பு

அராலி இந்­துக் கல்­லூ­ரி­யின் வரு­டாந்தப் பரி­ச­ளிப்பு விழா நாளை செவ்­வாய்க்­கி­ழமை பி.ப.2மணிக்கு சொர்­ணம் செல்­லையா ஞாப­கார்த்த மண்­ட­பத்­தில் இடம்­பெ­றும் என்று அறிவிக்கப்பட்டது.

கல்­லூரி அதி­பர் பா.பால­கு­மார் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்ள இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக வலி­கா­மம் கல்வி வலய திட்­ட­மி­டல் பிர­திக்­கல்­விப் பணிப்­பா­ளர் சு.தேவ­ம­னோ­ க­ர­னும், சிறப்பு விருந்­தி­ன­ ராக ஆஸ்­தி­ரே­லியா பொறி­யி­ய­லா­ளர் சிவா­னந்­தன் தம்பதிகள் லண்­ட­னி­லுள்ள விரி­வு­ரை­யா­ளர் தி.விஜ­ய­காந்­த­ரூ­ப­னும், மதிப்­புறு விருந்­தி­ன­ராக கல்­லூ­ரி­யின் ஓய்­வு­பெற்ற சங்­கீத ஆசி­ரியை திரு­மதி சிவ­கா­ம­சுந்­தரி விஜ­ய­ரட்­ண­மும் கலந்து கொள்­வர் என்றும் தெரிவிக்கப்பட்டது..

You might also like