மிளகின் விலையை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்

இரத்தினபுரி – கொலொன்ன பிரதேச விவசாயிகள் சிலர் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மிளகின் விலையை அதிகரிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

கொலொன்ன – எம்பிலிப்பிடிய வீதியை மறித்து கேல்லகம நகரில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

You might also like