தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை

Get real time updates directly on you device, subscribe now.

வட்டுக்கோட்டைப் பகுதியில், உள்ள தனியார் கல்வி நிறுவனம் இனந் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் பயில வந்த பதின்ம வயதுச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச் சாட்டில் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே கல்வி நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of