தூத்துக்குடி படுகொலை- காயமடைந்தவர்களிடம் -மனித உரிமை ஆணை குழு விசாரணை!!

Get real time updates directly on you device, subscribe now.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தேசிய மனித உரிமை ஆணை குழு இன்று நேரில் சந்தித்தது.

அவர்களிடம் அன்று நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் திகதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாள்கள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of