நுன்கடனுக்கு மாற்றுத் திட்டம் கோரி- கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

Get real time updates directly on you device, subscribe now.

நுண்கடன் திட்டங்களுக்கு மாற்று திட்டங்களை வழங்க கோரி கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளிநொ்சி கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கு கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் மனுக் கையளிக்கப்பட்டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of