வரலாற்றில் முதல் தடவையாக – ரூபாவின் பெறுமானம் மீண்டும் வீழ்ச்சி!!

Get real time updates directly on you device, subscribe now.

இலங்கை ரூபாஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 159.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி டொலர் ஒன்றின் விலை 159.29 ரூபாவாகக் காணப்பட்டது.
இவ்வருடத்தின் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே மாதம் 11 ஆம் திகதி வரை அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 3.20 ரூபாவினால் அதிகரித்துள்ளது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of