உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை  கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 253 ரூபா அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், 2 வீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தவற விடாதீர்கள்:  இன்றைய வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதம்!

You might also like