இட­ரி­லி­ருந்து பாதுகாப்பு – பெறு­வது தொடர்பில் பயிற்சி!!

Get real time updates directly on you device, subscribe now.

உலக தரி­சன நிறு­வ­னம் (World Vision), முல்­லைத்­தீவு இடர் முகா­மைத்­துவ ஒருங்­கி­ணைப்பு நிலை­யம் (DMC) என்­பன இணைந்து கிராம மட்­டத்­தி­லான இடர் முகா­மைத்­து­வக் குழு­வி­ன­ருக்கு வெளிக்­க­ளப் பயிற்­சிப் பட்­டறை ஒன்றை கொழும்பு அவி­சா­வ­ளைப் பகு­தி­யில் வழங்­கி­யி­ருந்­த­னர்.

3 நாள்­கள் வதி­வி­டப் பயிற்­சி­யாக இடம்­பெற்ற பயிற்சி முகாம் நேற்­று­முன்­தி­னம் நிறை­வுற்­றது.  பயிற்­சி­யில் கிராம மட்­டத்­தி­லான இடர் முகா­மைத்­துவ உறுப்­பி­னர்­கள், அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர், இடர் முகா­மைத்­துவ உத­வி­யா­ளர், பிர­தேச சபை உறுப்­பி­னர், ஊட­க­வி­ய­லா­ளர் என 30க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்டு பயிற்சி பெற்­ற­னர்.

வேல்ட் விசன் நிறு­வ­ன­மா­னது முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 2004ஆம் ஆண்­டி­லி­ருந்து பல சேவை­களை வழங்­கி­ வ­ரு­வ­து­டன் இட­ரைக் குறைப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கின்­றது.

இதில் ஒரு அங்­க­மா­கவே வெளிக்­க­ளப் பயிற்­சிப் பட்­ட­றை­யும் அமைந்­தது. இந்­தப் பயிற்­சியை நிறைவு செய்த கிராம மட்­டத்­தி­லான இடர் முகா­மைத்­துவ உறுப்­பி­னர்­கள் தமது கிரா­மத்­தி­லுள்ள மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு செய்­வர். பயிற்­சி­யின் இறு­தி­யில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்கு சான்­றி­தழ்­கள் வழங்­கி­வைக்­கப்­பட்­டன.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of