சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலய புதிய விக்கிரகம் கிராம வலம்!!

Get real time updates directly on you device, subscribe now.

சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவப் பெருமான் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு ஆலயத்துக்கு புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகம் நேற்று கிராம வலம் வந்தது.

நாளை ஆலய மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of